அறுபது ஆண்டு இல்லற வாழ்க்கையில் அந்தத்தம்பதிகள் தங்களுக்குள் எதையும் ரகசியமாக வைத்துக் கொண்டதில்லை. ஒரே ஒரு விஷயத்தைத் தவிர. அது.....அந்தப்பெண்மணி தனது கட்டிலுக்குகீழே வைத்திருக்கும் ஒருபெட்டியை மாத்திரம் கணவர் திறந்து பார்க்க அனுமதிதரவில்லை.
உள்ளே அழகான இருபொம்மைகளூம் நிறையப்பணமும் (ஒருலட்சம் ரூபாய்வரை) இருந்தன. கணவர் கேள்விக்குறியோடு மனைவியைப் பார்த்தார். அவள் சொன்னாள்." 'சந்தோஷமான வாழ்க்கையின் ரகசியமே வாக்குவாதங்களைத் தவிர்ப்பதில்தான் இருக்கிறது 'என்று என்கல்யாணத்தின் போது என் அம்மா எனக்கு அறிவுரை சொன்னார், அதனால் எனக்குப்பிடிக்காதவிஷயங்களை நீங்கள் செய்யும்போது எனக்குக்கோபமாய் வரும். அப்போது வாக்குவாதம் செய்யாமல் பொம்மைகள் செய்து என்கோபத்தை தணித்துக்கொள்வேன்" என்றாள். கணவர் பெட்டியிலிருந்த இரண்டுபொம்மைகளைப்பார்த்துவிட்டு," 60வருட வாழ்க்கையில் 2தடவைமட்டுமே உன்னை நான் கோபப்படுத்தி இருக்கிறேன்" என்றார் ஆறுதலான குரலில். பிறகு," ஆமாம் இத்தனை பணம் உனக்கு எப்படி வந்தது?' என்று கேட்டார். விட்டுக்கொடுப்பதில்தான் வாழ்க்கை இனிக்கிறது!!! |
Connect with friends all over the world.
Get Yahoo! India Messenger.
1 comment:
Hi,
This is very very nice.
Post a Comment